சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-05-11 20:28 GMT

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை வரும் சாலையின் ஓரம் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லட்சுமணன், புத்துக்கோவில்.

மேலும் செய்திகள்