சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-04-06 19:53 GMT

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-காளியப்பன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்