சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-03-09 20:02 GMT

கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் சாலையோரம் குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஷா, கந்திலி.

மேலும் செய்திகள்