திருப்பத்தூர் அருகே காக்கங்கரை பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கசாமி, திருப்பத்தூர்.