திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெங்களாபுரம் அருகே குப்பைகளை சாலையோரம் கொட்டுகிறார்கள். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியகுமார், திருப்பத்தூர்.