திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தில் சாலையோரம் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அள்ளுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பழகன், குரிசிலாப்பட்டு.