சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-05-26 20:05 GMT

ராணிப்பேட்டையில் இருந்து வி.சி.மோட்டூர் செல்லும் சாலையின் ஓரங்களில் கடை நடத்துபவர்கள் உணவுக் கழிவுகளையும், குப்பைகளையும் அந்தந்தப் பகுதியில் சாலை ஓரங்களிலேயே கொட்டி விடுகின்றனர். அதில் சிலர் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். சாலையோரம் குப்பைகளை கொட்டாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்ைபயன், வி.சி.ேமாட்டூர்.

மேலும் செய்திகள்