சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்

Update: 2024-05-05 17:30 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் சிவசக்தி நகர் பகுதியில் ஏராளமானோர் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டி வைத்து முறையாக குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருநாவுக்கரசு, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்