சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-04-21 16:40 GMT

திருப்பத்தூர் கோட்டை ஈத்கா மசூதியின் சுற்றுச்சுவர் அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேற்கண்ட இடத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்றுவார்களா?

-ராஜேந்திரன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்