சாலை ஓரத்தில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-10-01 17:49 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தில் சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுப்பிரமணியம், அரப்பாக்கம்.

மேலும் செய்திகள்