சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-22 12:42 GMT

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. குப்பைகளுக்கு நாய்கள், பன்றிகள் வருவதால் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது. குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்கமல், ஆம்பூர்.

மேலும் செய்திகள்