ராணிப்பேட்டை பாலாறு ஓரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை ஆற்றில் கொட்டுகிறார்கள். குறிப்பாக, ஒரு தனியார் தொழிற்சாலை பின்பக்கம் வசிக்கும் மக்கள் குப்பைகளை பாலாற்றில் வீசுகிறார்கள். கழிவுநீரை ஆற்றில் விடுகிறார்கள். இதனால் பாலாறு மாசுபடுகிறது. பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-நரேஷ், ராணிப்ேபட்டை.