ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-09-20 17:53 GMT

வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்குள்ள பெரிய ஏரியில் கொட்டுகின்றனர். வரும் காலம் மழைக்காலம் என்பதால் ஏரியில் உள்ள தண்ணீர் கெட்டுப் போகும் நிலை உள்ளது. ஏரியில் குப்பைகளை கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-ஜீவா, வேட்டவலம்.

மேலும் செய்திகள்