ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் உள்ள மயானப் பகுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகள் கொட்டப்படுவதால், மயானத்துக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோகன், ஆரணி.