கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-10-12 18:18 GMT

திருப்பத்தூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஏலகிரி கிராமச்சாலையோரம் கால்வாயில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விநாயகம், ஏலகிரி கிராமம்.

மேலும் செய்திகள்