பள்ளி எதிரே கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-07-23 18:25 GMT

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள அரசு பள்ளி எதிரே கால்வாய் ஓரம் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு கொட்டப்படுகிறது.

அந்தக் குப்பைகள் கால்வாயில் விழுந்து கழிவுநீர் ஓடாமல் தடுக்கிறது. பள்ளி எதிரே குப்பைகள் கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-மோகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்