சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-06-07 19:01 GMT

திருப்பத்தூர் அவ்வைநகரில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலு, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்