தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-12-15 20:04 GMT

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பகுதியில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. குப்ைபகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காசிநாதன், வாலாஜா.

மேலும் செய்திகள்