பயன்படாமல் கிடக்கும் குப்பை வண்டிகள்

Update: 2022-07-18 12:18 GMT


திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி கிராமம். இங்குள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக வண்டிகள் வழங்கப்பட்டன. அந்த வண்டிகளை பயன்படுத்தாமல் சேதமான நிலையிலும், கவிழ்ந்தும் உள்ளன. குப்பை வண்டிகளை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவக்குமார், கல்லேரி. 

மேலும் செய்திகள்