எரிமலை போல் எரியும் குப்பை கழிவுகள்

Update: 2022-09-24 12:19 GMT

வேலூர் பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பது வாடிக்கையாகி வருகிறது. கலெக்டர் அலுவலகம் அருகே பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளை இரவு நேரத்தில் தீவைத்து எரிக்கப்பட்டுகிறது. அந்தக் குப்பைகள் எரிமலைபோல் எரிகிறது. இதனால், காற்று மாசு மற்றும் சுகாதாரக் கேட்டை தடுக்க குப்பைகளை முறையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்