ராணிப்பேட்டையை அடுத்த வன்னிவேடு, தேவதானம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருபக்கமும் ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. அந்தக் குப்பைகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், வன்னிவேடு.