வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலம் 42-வது வார்டு கஸ்பா மசூதி குறுக்கு தெருவில் சாலையோரம் குப்பைக்கழிவுகளை அடுக்கி வைத்துள்ளனர். அப்பகுதியில் வசிப்போருக்கு இடையூறாக உள்ளது. அந்தப் பகுதி சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருகிறது. இதை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எட்டுக்க வேண்டுகிறேன்.
-கணேஷ், வேலூர்.