ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டும்.
-அர்ச்சுனன், புலிவலம்.