ஆரணி பழைய பஸ் நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே கால்வாயில் ஏராளமான காலிப் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் விழுந்து அடைத்துள்ளது. இதை அகற்ற நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யுவராஜ், ஆரணி.