குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-12-04 18:08 GMT

குவிந்து கிடக்கும் குப்பைகள்

தாராபுரம் 4-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இது உடனுக்குடன் அகற்றப்படாமல் உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் நிலையும் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. பொதுமக்கள் நலன்கருதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வடதாரை த.சரவணன் 9578088941

மேலும் செய்திகள்