குப்பைகளை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் வேலூர் பகதூர்ஷா நகர் பகுதியில் கொட்டி செல்கிறார்கள். தினமும் 4 வண்டி குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பகதூர்ஷா நகர் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ராஜா, வேலூர்.