தூர்வாரும் குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-05-26 18:31 GMT

ஆரணி அருணகிரிசத்திரம் மாதவராயன் பேட்டை தெரு முகப்பில் கழிவுநீர் கால்வாயில் விழும் குப்பைகள், கழிவுகளை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரி அதன் அருகிலேயே வைத்து விடுகின்றனர். அதை உடனே அகற்றாததால் அதே குப்பைகள், கழிவுகள் மழைக்காலத்திலும், காற்று வீசும்போதும் மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து, அடைப்பு ஏற்படுகிறது. தூர்வாரும் குப்பைகள், கழிவுகள் காய்ந்ததும் உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், ஆரணி.

மேலும் செய்திகள்