குப்பைகளை கிளறும் மாடுகள்

Update: 2025-07-06 20:11 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வியாபாரிகள் அழுகிய காய்கறிகள், பழங்களை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் சரியாக அகற்றாததால் கால்நடைகள் குப்பைகளை கிளறி விட்டு அழுகிய காய்கறிகள், பழங்களை சாப்பிடுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-தேவராஜ், வந்தவாசி.

மேலும் செய்திகள்