ஒரே இடத்தில் இருக்கும் குப்பைத்தொட்டிகள்

Update: 2024-02-04 17:24 GMT

திருப்பத்தூர் அருகே புத்தகரம் கிராமத்தில் ஒரே இடத்தில் 4 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை அனைத்துப் பகுதிகளிலும் வைத்து முறையாக குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கங்காதரன், புத்தகரம்.

மேலும் செய்திகள்