திருப்பத்தூரில் இருந்து கந்திலி செல்லும் சாலையில் கசிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோரம் குப்பைகள், கோழி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சசிகாந்த், கந்திலி.