சாலையோரம் கோழி கழிவுகள் வீச்சு

Update: 2026-05-24 18:38 GMT

ஆரணி நகராட்சி, முள்ளிப்பட்டு பகுதிகளில் கோழி இறைச்சி கடைகள் உள்ளன. அங்கு சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் முள்ளிப்பட்டு சேவூர் பைபாஸ் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசி வருகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகள், கோழி கழிவுகளை அகற்ற வேண்டும்.

-ரமேஷ், முள்ளிப்பட்டு.

மேலும் செய்திகள்