திருப்பத்தூர் பெரிய ஏரி பகுதியில் செல்லும் சாலையோரம் கோழிக்கழிவுகளை வீசுகிறார்கள். இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். அங்குக் கோழி கழிவுகள் வீசுவதை தடை செய்து அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாம்பசிவம், திருப்பத்தூர்.