திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் காக்கங்கரை ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரையோரம் கோழிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதை, தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், காக்கங்கரை.