காட்பாடி தாராபடவேடு ஏரி அருகில் அண்ணாமலை நகர் உள்ளது. இங்கு ஏரி கால்வாய் ஓரத்தில் பொதுமக்கள் போக்குவரத்து அதிகமான இடத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், காட்பாடி.