குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2024-09-15 20:14 GMT

வேலூர் வள்ளலார் பகுதியில் பி.எப். அலுவலகம் பின்பக்கம் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே, மின்வாரிய அலுவலகம் செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளை அப்புறப்படுத்தி தெருவை தூய்மையாகப் பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்க எடுப்பார்களா?

-சத்தியமூர்த்தி, வேலூர்.

மேலும் செய்திகள்