கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியில் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் கெங்கையம்மன் கோவில் பின்பக்கம் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கொட்டி வைக்கப்பட்டு வரும் மக்கும், மக்கா குப்பைக் குவியலுக்கு தீவைக்கப்படுகிறது. அதில் இருந்து கரும்புகையைக் கக்கியபடி வெளியேறுகிறது. இதனால் காற்று மாசு படுகிறது. உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. குப்பைகளை முறையாகப் பிரித்து அகற்ற வேண்டும்.
கிருஷ்ணன் லத்தேரி