பழுதான குப்ைப வண்டிகள்

Update: 2025-03-02 19:04 GMT

ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் மகளிர் குழு கட்டிட வளாகம் முன்பாக பழுதடைந்த குப்பை வண்டிகள் கிடக்கின்றன. அதைச் சீரமைத்து பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமமூர்த்தி, ஆரணி.

மேலும் செய்திகள்