ஆரணி, சேவூர்-முள்ளிப்பட்டு பைபாஸ் சாலையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக சேகரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-தணிகாசலம், ஆரணி.