குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்

Update: 2024-12-22 19:43 GMT

வேலூர் பகதூர்ஷா நகர் பகுதியில் தினமும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் அங்காங்கே வைத்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கள் பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகளையும் அகற்ற வேண்டும்.

-தாவுத், பகதூர் ஷா நகர் வேலூர். 

மேலும் செய்திகள்