வந்தவாசி தேரடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் சன்னதி தெரு நுழைவு வாயில் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அது, திறந்த வெளியில் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அப்பகுதியில் குப்பைத்தொட்டி ைவக்க வேண்டும். மேலும் கழிவுநீர் கால்வாய்க்கு மூடி போட வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.