வேலூர் சார்பனாமேட்டில் இருந்து ஆரோக்கிய மாதா கோவில் செல்லும் வழியில் வீரபத்திர சாமி கோவில் உள்ளது. கோவில் முன்பு குப்பை, மணல், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு, சாலையின் பாதி பகுதி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கட்டிட கழிவு, மணல் குவியலை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணி, வேலூர்.