வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் கிராம நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கிராம பெயர் பலகை ஒரு குப்பைத் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ளது. அதை மக்கள் பார்ைவப்படும் இடத்தில் வைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வருவார்களா?
-சந்திரன், மல்லகுண்டா.