ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள்

Update: 2024-05-05 17:32 GMT

திருப்பத்தூர் அருேக அகரம் கிராமத்தில் ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள் உள்ளன. அந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் சிலர் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத்தொட்டி இல்லாமல் சாலையோரம் கொட்டுகின்றனர். ஒரே இடத்தில் இருக்கும் 2 குப்ைபத்தொட்டிகள் இருப்பதை வெவ்வேறு இடங்களில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்