ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?