குப்பைகளால் சூழ்ந்த அங்கன்வாடி

Update: 2022-04-28 14:54 GMT
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி இ-பிளாக் 6-வது குறுக்கு தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஒட்டி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குப்பைகளை அகற்றி, அங்கன்வாடி மையத்தை அவ்வப்பப்போது பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்