கூடலூரில் அரசு விதைப்பண்ணை சாலையில் பிளாஸ்டிக் குப்பைக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே குப்பைக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், தினசரி குப்பைகளை அகற்றவும் நகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.