கடைவீதியில் குப்பைமேடு

Update: 2022-08-29 17:38 GMT

காரைக்காலை அடுத்த நெடுங்காடு கடைத்தெரு பஸ்ஸ்டாப் எதிர்ப்புறம், கடந்த ஒருவார காலமாக குப்பைகள் சுத்தம் செய்யாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்