ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியில் ரோட்டு ஓரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று அடிக்கும் போது இந்த குப்பை தூசி யபறந்து வீட்டுக்குள் வந்து விடுகிறது. எனவே குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளை அள்ள அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.