சுகாதார சீர்கேடு

Update: 2025-11-16 17:38 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு காலனியில் சாலையின் இருபுறமும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்