ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-11-16 11:33 GMT

ராணிப்பேட்டையை அடுத்த மேட்டுத்தெங்கால் பகுதியில் உள்ள ஏரியையொட்டி குப்பைகள் கொட்டப்படுகிறது. கழிவுநீரும் கலக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியை சர்வே செய்து தூர்வாரி கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-பாரத், மேட்டுத்தெங்கால். 

மேலும் செய்திகள்